Sunday, 19 March 2017

டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம் மற்றும் இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகம் (ஐ எஸ் டி டி - திறன் மேம்பாட்டில் சான்றிதழ் பயிற்சி - வார இறுதி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

பத்திரிகை செய்திக்குறிப்பு வெளியீடு
    டுவின்டெக்
அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்
மற்றும்
இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகம் (ஐ எஸ் டி டி)
இணைந்து நடத்தும்
திறன் மேம்பாட்டில் சான்றிதழ் பயிற்சி
(Certificate Course in Competency Mapping)
வார இறுதி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது    
                                   ஆரம்ப நாள்; 8 ஏப்ரல் 2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய இறுதிநாள் :
25-3-2017 மாலை 5 மணி
பயிற்சி நடைபெறும் இடம் :
இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகம் (ஐ எஸ் டி டி), நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை
ஒரு நிறுவனத்தின் முதன்மைக்கூறுகள் குறித்த திறன்களை கண்டறிவதன் மூலம்- அதனை பணி மதிப்பீடு, ஆட்சேர்ப்புபயிற்சி மற்றும் வளர்ச்சி, பணிசார்ந்த செயல்திறன், திறன் மேலாண்மை, தொடர்ச்சியான திட்டமிடல், கவனிப்புத்திறன் மற்றும் சார்ந்த பலவிதமான உளரீதியான பரிசோதனை, மேலாண்மை நுட்பங்களை தெரிந்துகொள்ள இப்பயிற்சி உதவும்.

யார் கலந்து கொள்ளலாம் ? : மனித வளமேம்பாட்டுத் தொழிற்துறையினர்- குறிப்பாக செயல்திறன் சார்ந்த மேலாணமை , கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த பிரிவினர்.எந்த ஒரு நிறுவனத்திலும் செய்ல்திறன் சார்ந்த திறன்களை மதிப்பீடு செய்யக்கூடிய செயல்பாட்டுக்குழுவைச் சார்ந்தவர்களுக்கும் இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

பயிற்சி நாட்கள்: 10 வாரம் (சனிக்கிழமைதோறும் மாலை 2 மணி- 5 வரை )
மேலும் விவரங்களுக்கு : தொலைபேசி எண் : 98405 23560, அல்லது  இணையத்தள முகவரி  www.chennaitwintech.com


. மகாலிங்கம்
இயக்குநர்  - டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்

தொலைபேசி எண் : 97104 85295

No comments:

Post a Comment