டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனம்
ஆரம்பிக்கப்பட்டது
இந்தியாமில் மருத்துவமும் அது சார்ந்த இதர துறைகளில் நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு சென்னையை மையமாகவைத்து ஆரம்பிக்கப்பட்டது தான்
டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனம் மற்றும் டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்.
மருத்துவ மேலாண்மை, கார்ப்பரேட் மருத்துவம் ,மருத்துவ பயிற்சி மற்றும் வளர்ச்சி, மருத்துவ சுற்றுலா, மனித வள மேம்பாடு மற்றும் அது தொடர்பான பயிற்சி, சட்டம் மற்றும் வேலைவாய்ப்பு பணிகள் மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை போன்ற பணிகளில் கவனம் செலுத்த இம்மையம் திட்டமிட்டிருக்கிறது. தொடர்புடைய துறைகளில் போதிய அனுபவம் வாய்ந்த பயிற்சிபெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டுள்ளது இம்மையத்தின் தனிச்சிறப்பு.
அல்லது தொலைபேசி எண் : 97104 85295 / mahali@mahali.in என்கிற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.
அ. மகாலிங்கம்
இயக்குநர் - டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்
மற்றும்
டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனம்
No comments:
Post a Comment