Thursday, 19 October 2017

Walkathon 2017 On the eve of World Sight Day – 15.10.2017 by OPTOMETRIC ASSOCIATION OF TAMIL NANBARGAL (OATN)

Walkathon 2017 On the eve of World Sight Day – 15.10.2017 by OPTOMETRIC ASSOCIATION OF TAMIL NANBARGAL (OATN)

உலக பார்வை நாள்
விழிப்புணர்வு நடைப்பயணத்தை தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்புஅக்டோபர் 15 அன்று சென்னையில் நடத்தியது.

பார்வை பாதுகாப்பு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகஉலக பார்வை நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதததில் இரண்டாவது வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணத்தை தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்புஅக்டோபர் 15 அன்று சென்னையில் நடத்தியது.

இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை சங்கர நேத்ராலாயாவின் எலைட் ஸ்கூல் ஆப் ஆப்டோமெட்ரியின் முதல் தலைவர் மருத்துவர். PP. சந்தானம் அவர்கள் கொடி அசைத்து துவக்கிவைத்தார்கள். அவர தமது உரையில் குழந்தைகளும், மாணவர்களும் தங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வதுடன், பொது மக்களிடையும் கண்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பின் பெருந்தலைவர் டாக்டர். .கிருஷ்ணகுமார் , தலைவர் திருமதி.பூங்கோதை செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், ஆப்டோமெட்ரி கல்வி நிலைய மாணவர்கள், கண்மருத்துவ நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

உலக பார்வை நாளினை முன்னிட்டு, பள்ளிக்கூட மாணவர்களுக்கு கண் பரிசோதனை, முதியோர் இல்லத்தில் உள்ள வயதானவர்களுக்கு கண் பரிசோதனை செய்தல் போன்ற பல சேவைகளில் அமைப்பினர் ஈடுபட்டார்கள்.
Media Release / பத்திரிக்கைச் செய்தி

A spirited awareness walk and eye screening camps to diverse sections mark ‘World Sight Day’ celebrations by Optometric Association of Tamil Nanbargal (OATN)

‘World Sight Day’ the annual event reiterating awareness and focus on blindness and vision impairment came live on the bright sunny morning of Sunday 15th October 2017 with veteran of eye care, ‘Father of occupational optometry in India’ and the first Principal of the elite School of Optometry flagging off the ‘Walkathon-2017’ by the ‘Optometric Association of Tamil Nanbargal’. 

More than 1000 members comprising of Optometry students and Ophthalmic and allied health professionals from city optometry and ophthalmic institutions participated in the walk on the theme ‘Make Vision Count in Chennai’ led by Chairman of OATN and Principal of the Elite School of Optometry Dr R.Krishnakumar and President Ms Poongathai Senthilkumar and  executive members of the body.

The pioneer and leader on eye care and occupational optometry exhorted the large gathering to take utmost care of their most precious faculty ‘Vision’ and to create awareness on ‘eye care’ to the community at large.  


Eye screening camps for school children and geriatric eye screening and counselling for the aged at various old age homes in the city and State by the members of the Optometric Association of Tamil Nanbargal (OATN) was another major highlight of the event.

No comments:

Post a Comment