Friday, 19 August 2016

மருத்துவமனை வணிக பகுப்பாய்வு மேலாண்மை -Executive Healthcare Business Analysis


பத்திரிகை செய்திக்குறிப்பு வெளியீடு

டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம்

மருத்துவமனை வணிக பகுப்பாய்வு மேலாண்மை

சான்றிதழ் படிப்புக்கு

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 (Executive Healthcare Business Analysis)

இந்த படிப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை ஊழியர்களின் வசதியை கருத்திற்க்கொண்டு 12 வார இறுதி நாட்களை பயிற்சிக்காலமாக (சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை) அமைத்து வகுப்புகளாக வழங்குகிறது.

இந்த படிப்பு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை அலுவலர்களின் திற்மையை குறிப்பாக நிர்வாக சிக்கல்கள் மற்றும் மேலாண்மை கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு பதிவு படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க கடைசி நாள் :22.08.2016

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பப்பிக்க கவனிக்கவேண்டிய வலைத்தளம்: www.fhyzics.com   or www.chennaitwintech.com

மேலும் விவரங்களுக்கு

திரு . மகாலிங்கம் தொலைபேசி எண் : 97104 85295 அல்லது 2525india@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment